நாங்கள் அதிக வித்தியாசமானவர்கள். உண்மையில் நாங்கள் உங்களைப் போன்றவர்கள். எங்களுக்கும் அதே பாரம்பரியங்கள் உள்ளன. அதே இடங்களில் நாங்கள் வாழ்கிறோம் மற்றும் விளையாடுகிறோம். நாங்களும் உங்கள் மொழியைப்  பேசுகிறோம்.

Carranza வில், நாங்கள் அனுபவம் பெற்ற தனிநபர் காயத்திற்கான வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, எங்களில் பலரும் முதல் மற்றும் இரண்டாம்  தலைமுறை கனேடியர்களும்   கூட. ஆகையினால்தான் புலம் பெயர்ந்த அனுபவத்துடன் கூடவே, அதைத் தொடரும் மோசமான கார் விபத்துக்களின் குழப்பத்தையும் ஆழமாக புரிந்துகொள்கிறோம்.

டோரோண்ட்டோவின் மிகப்பரந்த தனி நபர் காயத்திற்கான சட்ட நிறுவனமாக, 24 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளைப் பேசியபடி,  நிகரில்லாத தொழில்தகைமையான மற்றும் கலாச்சார ரீதியான-உணர்ச்சி பூர்வமான பிரதிநிதித்துவத்தை அளிப்பதன் மூலம் காயத்தில் பிழைத்தவர்கள்  அதிகபட்சமான நிவாரணம் மற்றும் நியாயமான இழப்பீட்டினை அடையவு நாங்கள் கடமையுணர்வு கொண்டிருக்கிறோம். Carranza வில் இருக்கும டொரொன்டோ தனிநபர் காயத்திற்கான வழக்கறிஞர்கள் மொழித்தடையை தாண்ட உதவுவதல்லாமல், எழக்கூடிய எந்த கலாச்சாரப் பிரச்சினைகளுக்கும் நாங்கள் உதவமுடியும். மோசமான காயத்திற்கான வழக்கறிஞர்களாகிய நாங்கள், உங்களுக்கான நிவாரணத்தில் மற்றும் எங்கள் பிரதிநிதித்துவத்தில் உங்களுடைய பெறுமானங்கள் மற்றும் பாரம்பரியங்கள் முழுமையாக மரியாதையளிக்கப்பட வேண்டும் என நம்புபவர்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஒரு கார் விபத்துக்கான வழக்கறிஞரைத் தேடுகையில், மாறிக்கொண்டே இருக்கும் சட்டத்தின் கட்டமைப்பை புரிந்து கொண்ட ஒருவராக இருப்பதோடு மட்டுமல்லாது, உங்களுடைய தனித்துவமான நிலைமை மற்றும் தனிநபர் தேவைகளையும் புரிந்துகொள்பவராக இருப்பது முக்கியமாகும். உங்களுடைய தனிநபர் காயத்திற்கான சட்ட நிறுவனமாக, எங்களது பணியானது வழக்கு மூலமாக உங்களுக்கு உதவுவதைக் காட்டிலும் அதிகமானது; உங்களுடைய புனர் வாழ்வு மற்றும் உடற்பயிற்சி சிகிச்சைமுறைக்கான சரியான ஆதாரவளங்களும் உங்களுக்கு இருப்பதை உறுதிசெய்வதும் எங்களுடைய பொறுப்பாக இருக்கிறது. உங்கள் கோரிக்கையின் மேலோட்டத்தின்படி, உங்களுடைய விபத்துப் பலன்கள் குழுவில் இருந்து உடனடி வழிகாட்டுதல் மற்றும் வல்லமையை நீங்கள் பெறுவீர்கள். உங்களுடைய மருத்துவ மற்றும் புனர்வாழ்வு குழுக்கள் நீங்கள் நிவாரணம் பெற கடுமையாக உழைக்கின்றன மற்றும் அவர்களுடன் நாங்கள் நெருங்கிப் பணியாற்றுகிறோம் என்பதால், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் புனர்வாழ்வு சிகிச்சைகள் மற்றும் உதவிகரமான சாதனங்களின் கூடுதல் செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.

தனி நபர் காயத்திற்கான சட்டத்தின் பின்வரும் பிரிவுகளில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்:


உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள். மற்றவற்றை நாங்கள் கவனித்துக்கொள்வோம்.


பின் வரும் மொழிகளில் உங்களுக்கு பிரதிநிதித்துவம் வகிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்:


Carranza வினை தேர்வு செய்வதற்கான தலையாய காரணங்கள்

  • நாங்கள் 24 மொழிகள் பேசுகிறோம் மற்றும்டோரோண்ட்டோ வின் மிகப்பரந்த பழமையான தனிநபர் காயத்திற்கான சட்ட நிறுவனம் ஆகிறோம்
  • நாங்கள் முன்னணி பேரழிவு காயத்திற்கான வழக்கு உள்ளிட்ட வெற்றிகளின் தடம் பதித்திருக்கிறோம்
  • நாங்கள் தனி நபர் காயத்திற்கான வழக்கறிஞர்கள்- நாங்கள் செய்வது அவ்வளவுதான், மற்றும் அதனை நன்றாகவே செய்கிறோம்
  • ISO சான்றிதழ் பெற்ற கனடாவில் இருக்கும் தனிநபர் காயத்திற்கான ஒரே ஒரு சட்ட நிறுவனம் நாங்களே; மிக உயர்ந்த தரத்திலான வாடிக்கையாளர் சேவையை ஒவ்வொரு வாடிக்கையாளரும் பெறுகிறார் என்பதை இது உறுதி செய்கிறது
  • நாங்கள் இலவச ஆலோசனை அளிக்கிறோம் மற்றும் நீங்கள் வெற்றி பெறும் வரை நீங்கள் பணம் செலுத்துவதில்லை
  • உங்கள் வசதிக்கேற்ப நாங்கள் உங்களுடன் சந்திக்கிறோம்; நடமாடுவதில் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால், நாங்கள் உங்களிடம் வருகிறோம்
  • உங்களுடைய பலன்கள் ஒப்புதல் பெறப்படும் முன்பாக உதவிகரமான சாதனங்கள், சிகிச்சைகள், போக்குவரத்து மற்றும் மருத்துவமனையில் உதவியாளர்கள் ஆகியவற்றின் செலவுகளை நாங்கள் ஏற்கிறோம்
  • எங்களுடைய தனிநபர் காயத்திற்கான வல்லமைபெற்ற வழக்கறிஞர்கள் குழுவானது காப்பீட்டுச்சட்டம் கற்பிக்கும் ஒரு இணை விரிவுரையாளர் மற்றும் சிவில் வழக்குகளில் சான்றிதழ் பெற்ற சிறப்பியலாளரை கொண்டிருக்கிறது

proud sponsor of:

Sunnybrook Foundation Logo Sick Kids Foundation Logo St Michael's Foundation Logo