ந-ங-கள- உங-கள- ம-ழ-ய-ப- ப-ச-க-ற-ம-

எந்த ஒரு நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் எவரையும் பேரழிவுக்காயமானது நிலைகுலையச் செய்ய வல்லது. எனினும், ஆங்கிலம் முதல் மொழியாக இருக்காதவர்களுக்கு ஒரு தனிநபர் காயத்தில் இருந்து மீண்டு வருவது இன்னும் மிகக் கடினமானது.

Carranza வில், நாங்கள் அனுபவம் பெற்ற தனிநபர் காயத்திற்கான வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, எங்களில் பலரும் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை கனேடியர்களும்கூட. டோரோண்ட்டோவின் மிகப்பெரிய தனிநபர் காயத்திற்கான சட்ட நிறுவனமாகஇருப்பதோடு, 16 வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த நாங்கள் 24 வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறோம்.


பின் வரும் மொழிகளில் உங்களுக்கு பிரதிநிதித்துவம் வகிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்: