ISO ச-ன-ற-தழ-

ஒவ்வொரு பரஸ்பர செயல்பாட்டில் மூலம், எங்களின் மிகச்சிறந்த திறமைகளின்படி நீங்கள் வசதியாக, பாதுகாப்பாக மற்றும் துணை கொண்டிருப்பதாக உணர வைக்க நாங்கள் பாடுபடுகிறோம்.

உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை சீராக பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் கடப்பாடு கொண்டிருக்கிறோம், கனடா வின் ஒரே ISO 9001:2008 சான்றளிக்கப்பட்ட தனிநபர் காயத்திற்கான சட்ட நிறுவனமாக Carranza ஆகிவிட்டது.

நாங்கள் செய்யும் அனைத்துக்கும் நீங்களே மையமாக இருப்பவர் என்பதால் நாங்கள் இதனைச் செய்தோம். நீங்கள் முக்கியமானவர் என்பதால், நாங்கள் இதனைச் செய்தோம்.

வாடிக்கையாளர் சேவையில் மிக உயர்வான தரத்திற்கு எங்களது தனிநபர் காயத்திற்கான சட்ட நிறுவனம் வைக்கப்பட்டிருக்கிறது, எங்களது தகவல் பரிமாற்றம், எங்களது பயிற்சி மற்றும் எங்களது செயல்முறைகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக மேம்படுத்துகிறோம், என்பதை இந்த ISO 9001:2008 சான்றிதழ் உறுதி செய்கிறது. நாங்கள் என்ன செய்கிறோம் மற்றும் எவ்வளவு நன்றாக செய்கிறோம் என எப்போதும் பரிசீலனை செய்கிறோம் மற்றும் வெற்றிக்கு அடிப்படையான எங்களது சேவைகளை நாங்கள் மேம்படுத்துகிறோம்.

 இதன் அங்கமாக நாங்கள் வாக்குறுதி அளிப்பது:

  •  நேர்மையுடனும் புரிந்துணர்தலுடனும் தொழில்தகைமையான, அறிவுபூர்வமான சட்ட பிரதிநிதித்துவம் மற்றும் பொறாமை கொள்ளத்தக்க வாதத்திறமையை எங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்தல்;
  • முதல் தொடர்பு முதல் கோப்பினை மூடும்வரையிலான எங்களது வாடிக்கையாளரின் சட்டத் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை சீராக பூர்த்தி செய்தல்;
  • கலாச்சார ரீதியாக உணர்வு மயமானமற்றும் மொழிரீதியாக போட்டியாளர்களை வேறுபடுத்திக் காட்டும்  குறிப்பான சேவைகளை அளித்தல்;
  • திடமான தரமான முகாமைத்துவ கட்டமைப்பினைப் பராமரித்தல்;
  • நிறுவனத்தின் குறிக்கோள்களை பகிர்ந்துகொள்ளும் மக்களுக்கு பாதுகாப்பான, கண்ணியமான வேலை வாய்ப்பினை அளித்தல்;
  • நிறுவனத்தினுள்ளாக தகவல் பரிமாற்றம், பணியாளர் முனைப்பு, பயிற்சி, திறன் மேம்படுத்தல் மற்றும் அதிகாரமளித்தலை வளர்த்தல்;
  • இயலாமை, இனம், பாலினம், பொருளாதார அந்தஸ்து மற்றும் இதுபோன்ற பாகுபாடுகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கு  வாதிடும் பிரச்சாரங்கள் மூலம் நமது சமூகத்திற்கு பங்களித்தல்.

எங்களுடைய வெற்றியானது எதிர்பார்ப்புக்களை சீராக பூர்த்தி செய்யும் சட்டப்படியான சேவைகளைப் பெறும் எங்களது வாடிக்கையாளர் மற்றும் பரிந்துரைக்கும் நிறுவனங்களின் திருப்தி மூலமாகவே அளவிடப்படுகிறது.