ச-ற-ய வ-ஷயங-கள-

Carranza வில், சிறிய விஷயங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

 எங்களால் முடியும்:

 உங்கள் வசதிக்கேற்ப உங்களுடன் சந்திக்கிறோம்; நடமாடுவதில் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தால், நாங்கள் உங்களிடம் வருகிறோம்

  • மருத்துவமனையில் இருந்து உங்களுடைய விடுவிப்புக்குமுன்னதாக உங்களுடைய சமூகப் பணியாள் அல்லது விடுவிக்கச்செய்ய திட்டமிடுபவருக்கு சரியான சேவைகள் மற்றும் சாதனங்களை உரிய இடத்தில் இடம்பெறச்செய்ய உதவுதல்
  • உங்கள் சார்பாக கோரிக்கைகளை பூர்த்தி செய்து தாக்கல் செய்தல்
  • கலாச்சார ரீதியாக தகைமை பெற்ற ஒரு தனிநபர் காயத்திற்கான வழக்கறிஞரை மற்றும்/அல்லது உங்கள் வழக்கினைப் புரிந்துகொள்ளும் மற்றும் எந்தக் கேள்விகளுக்கும் உங்கள் மொழியில் பதிலளிக்க முடிந்த அலுவலகப் பணியாளரை அமர்த்துதல்
  • உங்களுடைய தனிநபர் காயத்திற்கான கோரிக்கையின் ஒவ்வொரு நிலையிலும் நேர்மை மற்றும் தெளிவான ஆலோசனையை உங்களுக்கு அளித்தல்
  • உங்களுடைய பலன்கள் ஒப்புதல் பெறப்படும் முன்பாக உதவிகரமான சாதனங்கள், சிகிச்சைகள், போக்குவரத்து மற்றும் மருத்துவமனையில் உதவியாளர்கள் ஆகியவற்றின் செலவுகளை ஏற்பது
  • உங்களுக்குத் தேவையான ஆதாரவளங்களை உங்களுக்கு மற்றும் உங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உறுதிப்படுத்த முக்கியமான புனரமைப்புக் கூட்டங்களில் சுயமாக ஆஜராதல்
  • வழக்கு செயல்முறையின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என நீங்கள் தெரிந்து கொள்ள ஒழுங்குமுறையில் சீராக புதுத் தகவல்களை உங்களுக்கு அளித்தல்
  • 24 மணி நேரத்திற்குள்ளாக உங்கள் அழைப்புக்கள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளித்தல்