எங-களத- ச-றப-ப-க-கள-

உங்களின் நிவாரணத்தில் என்ன ஈடுபடுகிறது மற்றும் ஒரு சட்டப்படியான மற்றும் உடல்நல ரீதியிலான நிலை ஆகிய இரண்டிலும் இருந்து எப்படி நன்கு மேற்செல்வது என்பதற்கான வழியின் ஒவ்வொரு அடியிலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

தனி நபர் காயத்திற்கான சட்டத்தின் பின்வரும் பிரிவுகளில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்:


பின் வரும் கோரிக்கைகளுக்கு பிரதிநிதித்துவம் வகிப்பதில் எங்கள் குழு தொடர்ந்து வெற்றியுடன் மிளிர்கிறது:

  • காயம் பட்ட மோட்டார் வாகன மோதல்கள்:
    • ஒரு கார் அல்லது ஒரு லாரியில் ஒரு ஓட்டுனர் அல்லது பயணியாக
    • ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது ATVயின் இயக்குபவராக
    • ஒரு பாதசாரி அல்லது சைக்கிள் சவாரியாளராக
  • இறப்பு அல்லது தவறான மரண கோரிக்கைகள்
  • நீண்டகால இயலாமை கோரிக்கை
  • சறுக்குதல் மற்றும் விழுதலுக்கான கோரிக்கை

Carranza வில், சட்டரீதியான மற்றும் பெரும்பாலும் நீண்டு செல்லக்கூடிய ஒரு மீட்பு செயல்முறையாக இருப்பதை அனைத்து வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக்குவதே எங்கள் குறிக்கோள் ஆகும்.  கலாச்சார தன்னுணர்வில் இருந்து பார்க்கும்போது, எங்களுடைய வாடிக்கையாளர்கள் மொழித்தடையை தாண்டுவதற்கு உதவுவதல்லாமல், எழக்கூடிய எந்த கலாச்சாரப் பிரச்னைகளுக்கும் உதவி புரிகிறோம்.